நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் சம்மாந்துறை ஹிஜ்றா புரம் றஹ்மானியா பள்ளிவாசல் வீதி கொங்கிறீட் வீதியாக செப்பனிடப்பட்டுள்ளன.
இவ்வீதி அபிவிருத்திப் பணிகளை சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டார்.


0 Comments