பிரதான வீதிகளில் திண்மக்கழிவு சேகரிப்பு தொடர்பான முக்கிய அறிவித்தல் - 05
சம்மாந்துறை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கீழ் குறிப்பிடப்பட்ட பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை (2026.10.03) திண்மக்கழிவுகள் சேகரிக்கப்படும்
கல்முனை வீதி, அம்பாரை வீதி, மல்கம்பிட்டி வீதி, ஹிஜ்றா வீதி (பொலிஸ் வீதி) ஆகிய நான்கு பிரதான வீதிகளின் இருபுறங்களிலும் அமைந்துள்ள கடைகள், வீடுகள் மற்றும் அரச அலுவலகங்களின் காணப்பட்ட கழிவு சேகரிக்கப்படும்

0 Comments