“புத்துயிர்க்கும் புதிய நகரம்” உள்ளூராட்சி வாரம் 2026
“வளமான நாடு – அழகான வாழ்வு” எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்பட்ட உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இறுதி நாள் நிகழ்வு சனிக்கிழமை சம்மாந்துறை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உப தவிசாளர் வீ. வினோகாந்த், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட், சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர்களான வை.வீ.எம்.நபாஸ், ஏ.எல்.எம்.ஜிப்ரி, எஸ்.நளீம், எஸ்.எம்.எஸ். நிலூவ்பா, எம்.ஐ.எம்.றிஸ்விக் கான், எஸ்.எல்.ஏ.நஸார், எம்.எல்.ஏ.கபூர், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
.jpeg)



























































.jpeg)
.jpeg)

.jpeg)


.jpeg)



0 Comments