“புத்துயிர்க்கும் புதிய நகரம்” உள்ளூராட்சி வாரம் 2026 நிகழ்வு
“புத்துயிர்க்கும் புதிய நகரம்” எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் உள்ளூராட்சி வாரம் 2026 நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, நான்காம் நாளான சுகாதாரம் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு நாள் தின மருத்துவ முகாம் சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் ஆயுர்வேத வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்றன.
சம்மாந்துறை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான விசேட மருத்துவ பரிசோதனைகள், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை, சம்மாந்துறை ஆயுர்வேத வைத்தியசாலை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது.
.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)







.jpeg)


.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)


.jpeg)


.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

0 Comments