புத்துயிர்க்கும் புதிய நகரம்” – உள்ளூராட்சி வாரம் 2026
புத்துயிர்க்கும் புதிய நகரம்” – உள்ளூராட்சி வாரம் 2026 நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, இரண்டாம் நாளான பொது பயன்பாட்டு வசதிகள் தின நிகழ்வுகள் சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது முறைப்பாடுகளின் அடிப்படையில் தெரு விளக்கு பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டதுடன், வளத்தாப்பிட்டி பொது மயானம், அல்-அமீர் பாடசாலை வளாகம் ஆகியன சிரமதானம் செய்யப்பட்டதுடன், கை காட்டி குளத்தின் நீர் நிலைகளும் சுத்தம் செய்யப்பட்டது.
இதில் சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உப தவிசாளர் வீ.வினோகாந்த், சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் எந்திரி. ஆர்.வேல்கஜன், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல்.அப்துல் மஜீட், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களான எஸ்.எல்.எம்.பஹ்மி, எஸ்.டனோஜன், ஹாதிக் இப்றாகீம், , சம்மாந்துறை பிரதேச சபையின் உள்ளுராட்சி உதவியாளர் திருமதி யூ.எஸ்.எம்.சதாத் உள்ளிட்ட பலர் கொண்டனர்.

















.jpeg)



.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)

0 Comments