தேசிய ரீதியான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

தேசிய ரீதியான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கமைய, சம்மாந்துறை வைத்தியசாலை பின் வீதியின் இருமருங்கிலும் காணப்பட்ட கழிவுகள் சம்மாந்துறை பிரதேச சபையின் ஊழியர்களினால் இன்று சனிக்கிழமை சுத்தம் செய்யப்பட்ட போது