திண்மக்கழிவு சேகரிப்பு தொடர்பான முக்கிய அறிவித்தல் -03
சம்மாந்துறை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கீழ் குறிப்பிடப்பட்ட பிரதேசங்களில் நாளை புதன்கிழமை (2026.08.19) திண்மக்கழிவுகள் சேகரிக்கப்படும் பிரதேசங்கள்
#வலயம் -A3 (Z-A3)
புதிய தைக்கா வீதியிலிருந்து ஆரம்பமாகி, அல்-முனீர் பாடசாலை உள்ளிட்ட இடங்கள் அடங்கலாக தைக்கா 6ஆம் வீதி வரை
#வலயம் -B3 (Z-B3)
வன்னியார் வீதியிலிருந்து ஆரம்பமாகி, அமீர் அலி பொது நூலகம், அல்-அமீர் பாடசாலை, சம்மாந்துறை பிரதேச சபையின் அமஸ்மன் சிறுவர் பூங்கா, ஆயிஷா பள்ளிவாசல், பெரிய பள்ளிவாசல், பெரிய பள்ளிவாசல் மத்தரஸா, தாருல் உலூம் பாடசாலை, முஸ்லிம் மகளீர் வித்தியாலயம் உள்ளிட்ட இடங்கள் அடங்கலாக தாருல் உலூம் பாடசாலை வீதி வரை
#வலயம் -C3 (Z-C3)
வீரமுனை ஸ்ரீ சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலய முன்பாக ஆரம்பமாகி உப தபால் அலுவலகம், கிளினிக் சென்டர், சிறுவர் பூங்கா, ஸ்ரீ கண்ணகி ஆலயம், சிறுவர் இல்லம், 30 வீட்டுத்திட்ட பிரதேசம், இராணுவ முகாம் உள்ளிட்ட இடங்கள் அடங்கலாக ஜமாலியா பாடசாலை வரை
#வலயம் -D3 (Z-D3)
மல் 7ஆம் வீதியிலிருந்து ஆரம்பமாகி, தாருஸ்ஸலாம் பாடசாலை பின்பகுதி ஊடாக இப்றாகீம்ஸ் காளை வரை
#வலயம் - E3 (Z-E3)
அமீர் அலி 05ஆம் (இறைச்சிக்கடைக்கு அருகாமையில்) வீதியிலிருந்து ஆரம்பமாகி, மக்கள் வங்கி கிளை, பத்தஹ் பள்ளிவாசல், சபூர் பாடசாலை, கையர் ஜூம்ஆ பள்ளிவாசல், மிலேனியம் சமூர்த்தி வங்கி உள்ளிட்ட இடங்கள் அடங்கலாக அலிவன்னியார் வீதியின் முடிவுரையான செலகிட சந்தி வரை
#வலயம் -F3 (Z-F3)
மையவாடி பிரதேசம் மல் 13ஆம் (நூலர்ர சந்தி) வீதியிலிருந்து ஆரம்பமாகி, முஹல்லா மஹல்லா பள்ளிவாசல், பலாஹ் பள்ளிவாசல், அன்வர் இஸ்மாயில் பாடசாலை, அகுலுல் சுன்னா ஜாமியா பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்கள் அடங்கலாக தென்னம்பிள்ளை கிராமம் வரை
#வலயம் -G3 (Z-G3)
பௌஸ் மாவத்தை வீதியிலிருந்து ஆரம்பமாகி, சிவில் பாதுகாப்பு அலுவலகம், பிரதேச சபை மார்கட், அஸ்-ஸமா பாடசாலை உள்ளிட்ட இடங்கள் அடங்கலாக வண்டு வரை
மேற்குறிப்பிடப்பட்ட நேர அட்டவணைக்கமைய, வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே திண்மக்கழிவுகள் சேகரிப்பு மேற்கொள்ளப்படுவதால், குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் தங்களது திண்மக்கழிவுகளை ஒப்படைத்து, இந்நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

0 Comments