முக்கிய அறிவித்தல்
விடுமுறை தினத்தில் திண்மக்கழிவு சேகரிப்பு தொடர்பான முக்கிய அறிவித்தல்
நாளை புதன்கிழமை (29.07.2026) அரச விடுமுறை தினமாக இருப்பதனால், அத்தியாவசிய சேவைகளைத் தவிர வீடுகளிலிருந்து திண்மக்கழிவு சேகரிப்பு மேற்கொள்ளப்படமாட்டாது.
எனவே,
புதன்கிழமை நேர அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வலயங்களுக்கான திண்மக்கழிவு சேகரிப்பு வியாழக்கிழமை (30.07.2026) நடைபெறும்.
வியாழக்கிழமை நேர அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வலயங்களுக்கான திண்மக்கழிவு சேகரிப்பு வெள்ளிக்கிழமை (31.07.2026) நடைபெறும்.

0 Comments