திண்மக்கழிவு சேகரிப்பு தொடர்பான முக்கிய அறிவித்தல் -02

சம்மாந்துறை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கீழ் குறிப்பிடப்பட்ட பிரதேசங்களில் நாளை செவ்வாய்க்கிழமை (2026.07.28) திண்மக்கழிவுகள் சேகரிக்கப்படும் பிரதேசங்கள்
#வலயம் -A2 (Z-A2)
தைக்கப்பள்ளிவாசல் 01ஆம் வீதியிருந்து ஆரம்பமாகி, புலியங்குளம் உள்ளிட்ட ஹிஜ்றா 10ஆம் வீதி (கபூர் லேன்) தைக்காப்பள்ளிவாசல் வீதி முடிவின் (பொலிஸ் சந்தி) வரை
#வலயம் -B2 (Z-B2)
பாஸி ஆலிம் வீதியிலிருந்து ஆரம்பமாகி, சின்னப் பள்ளிவாசல், சின்னப்பள்ளி மத்ரஸா உள்ளிட்ட இடங்கள் அடங்களாக சின்னப்பள்ளிவாசல் மேற்கு ஒழுங்கை (ரான்ஸ்போம் அருகாமை வீதி) வரை
#வலயம் -C2 (Z-C2)
அலிவன்னியார் வீதி மக்கள் வங்கி முன்பாகவுள்ள உடையார் லேனில் ஆரம்பமாகி, குழந்தட சந்தி, பழைய MPCS வீதி, வீரமுனை RKM பாடசாலை, வழிபாட்டு பிள்ளையார் ஆலயம், கையர் ஜும்ஆ பள்ளிவாசல் பின்பகுதி, நெசவு நிலையம், உள்ளிட்ட இடங்கள் அடங்களாக மில்லடி லேன் வரை
#வலயம் -D2 (Z-D2)
ஹிஜ்றா 2ஆம் வீதியிலிருந்து ஆரம்பமாகி, மபாஸா பள்ளிவாசல், மபாஸா பாடசாலை உள்ளிட்ட இடங்கள் அடங்கலாக மல் 04ஆம் வீதி வரை
#வலயம் - E2 (Z-E2)
அல்-மனார் வீதியிலிருந்து ஆரம்பமாகி, அல்-மனார் பள்ளிவாசல், அல்-மனார் பாடசாலை உள்ளிட்ட இடங்கள் அடங்கலாக அலிவன்னியார் வீதியின் ஓரு பகுதி உட்பட்ட அமீர் அலி வீதி வரை
#வலயம் -F2 (Z-F2)
மல் 9ஆம் வீதியிலிருந்து ஆரம்பமாகி, ஜனீஸ் வித்தியாலயம், ஜபல் பள்ளிவாசல், உஸ்வா பெண்கள் மத்ரஸா, ஜாரிய ஜூம்ஆ பள்ளிவாசல் பின்பகுதி, கைகாட்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்கள் அடங்கலாக மல்-15ஆம் வீதி வரை
#வலயம் -G2 (Z-G2)
அல்-அர்சாத் பாடசாலை வீதியிலிருந்து ஆரம்பமாகி, ஜலாலியா ஜூம்ஆ பள்ளிவாசல் வரை
மேற்குறிப்பிடப்பட்ட நேர அட்டவணைக்கமைய, வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே திண்மக்கழிவுகள் சேகரிப்பு மேற்கொள்ளப்படுவதால், குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் தங்களது திண்மக்கழிவுகளை ஒப்படைத்து, இந்நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.