தேசிய டெங்கு ஒழிப்பு இரண்டாம் நாள் வேலைத்திட்டம்

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பிரதேச செயலகம், பொலிஸ் நிலையம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த டெங்கு ஒழிப்பு இரண்டாம் நாள் வேலைத்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட போது...