சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ பதில் தவிசாளர் வீ.வினோகாந்த் அவர்கள், பிரதேச சபையின் சோதனைப் பசளை உற்பத்தி நிலையத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டு அதன் செயல்பாடுகளை பார்வையிட்டார்.

இவ்விஜயத்தின் போது, சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட் மற்றும் பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஏ. யோகாந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.