சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ பதில் தவிசாளர் வீ.வினோகாந்த் அவர்கள் இன்று புதன்கிழமை உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்திற்கு விஜயம் செய்து, அம்பாறை மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ.கமல் நெத்மினி அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.