சம்மாந்துறை பிரதேச சபையின் கடையறை கேள்வி கோரல்

சம்மாந்துறை பிரதேச சபையின் நிருவாக எல்லைக்குட்பட்ட ஹிஜ்றா பொதுச்சந்தையின் 13, 14, 18, 19, 23, 30, 35, 36, 37, 48, 49, 51, 66, 67, 68, 69, 85, 86, 87, 88, 89, 90 ஆலையடிப் பொதுச்சந்தையின் 02,09,10ஆம் இலக்க கடையறைகள் 2026.04.30 ஆம் திகதி தொடக்கம் 2029.04.29ஆம் திகதி வரைக்குமான காலப்பகுதிக்கு வாடகைக்கு விடுவதற்கான கேள்வி அழைப்புக்கள் கோரப்படுகின்றன.