சம்மாந்துறை “வன் எண்ட் வன்” டிரான்ஸ்போர்ட் (One and One Transport) சங்கத்தினால் சம்மாந்துறை அல்-அர்சத் மகா வித்தியாலயத்தின் கல்வி சூழலை மேம்படுத்தும் நோக்கில் மின்விளக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது. இதற்கமைய அதனை சம்மாந்துறை பிரதேச சபை ஊடாக பொருத்துவதற்காக சுமார் நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான நவீன மின்விளக்கு தொகுதிகள், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களிடம் சங்கத்தின் பிரதிநிதிகளினால் கடந்த வியாழக்கிழமை கையளிக்கப்பட்டபோது ...