நோன்புப் பெருநாள் வியாபார நடவடிக்கைக்காக அப்துல் மஜீட் மண்டப வளாகம் கேள்வி கோரல் -2026

சம்மாந்துறை பிரதேச சபையின் 2026.02.12 ஆம் திகதி இடம் பெற்ற 05 ஆவது சபையின் 08ஆவது கூட்டறிக்கையின் 06வது தீர்மானத்திற்கு அமைவாக பிரதேச சபைக்குச் சொந்தமான அப்துல் மஜீட் மண்டபத்தின் வளாகத்தினை எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு வியாபார நடவடிக்கைக்காக கேள்வி கோரி வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது.
இதன் பிரகாரம் 2026.03.15 தொடக்கம் 2026 03.19 ஆம் திகதி வரை (பெருநாள் தினம் வரை) 05 நாட்களுக்கான கேள்வி கோரல் விபரம்....