குத்தகைக்கு விடுவதற்கான கேள்வி கோரல் -2026

சம்மாந்துறை பிரதேச சபையின் நிருவாக எல்லைக்குட்பட்ட பொதுச்சந்தை திறந்தவெளிகள், மாட்டிறைச்சிக்கடைகள், ஆட்டிறைச்சிக்கடைகள், கோழிக்கடை (ஹிஜ்றா பொதுச்சந்தை கோழியிறைச்சிக்கடை) 2026.01.01ம் திகதி தொடக்கம் 2026.12.31ம் திகதி வரைக்குமான காலப்பகுதிக்கு குத்தகைக்கு விடுவதற்கான கேள்விகள் கோரப்படுகின்றன.