சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத் - அவர்கள் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் நட்புரீதியாக கலந்துரையாடல்
இச்சந்திப்பின் போது, சம்மாந்துறை மக்களின் பாதுகாப்பு மற்றும் இன நல்லிணக்க நிலையை பேணும் நோக்கில் முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்து கெளரவ தவிசாளர் பாராட்டுகளை தெரிவித்ததுடன், எதிர்கால பணிகளுக்காக நல்வாழ்த்துகளும் தெரிவித்தார்.
0 Comments