லங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் செயலாளராக, சம்மாத்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் நிர்வாகத் தெரிவு கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.