சம்மாந்துறை வர்த்தக சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பு
சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களுக்கும், சம்மாந்துறை வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்குமிடையிலான முக்கிய சந்திப்பு நேற்று திங்கட்கிழமை தவிசாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது, வர்த்தக நடவடிக்கைகள், தெருவோர வியாபார நிலை, வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
0 Comments