திண்மக்கழிவு சேகரிப்பு தொடர்பான முக்கிய அறிவித்தல்

சம்மாந்துறை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கீழ் குறிப்பிடப்பட்ட பிரதேசங்களில் நாளை வியாழக்கிழமை (2026.07.16) திண்மக்கழிவுகள் சேகரிக்கப்படும் பிரதேசங்கள்
#வலயம் -A4 (Z-A4)
தைக்கா 3ஆம் வீதியிலிருந்து ஆரம்பமாகி, (பிர்தௌஸ் பள்ளிவாசல் வீதி) நெசவு நிலையம், பிர்தௌஸ் பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்கள் அடங்கலாக கல்முனை 2ஆம் வீதி (அப்துல் மஜீட் மண்டப அருகாமை வீதி) வரை
#வலயம் -D5 (Z-D5)
APC வீதியிருந்து ஆரம்பமாகி விவசாயத் திணைக்களம், உதயபுரம், றாசிதீன் பள்ளிவாசல், கோரக்கர் பாடசாலை, கோரக்கர் கோவில், பொது மைதானம் உள்ளிட்ட பிரதேசம் வரை அதனுடன்
அன்வர் இஸ்மாயில் மாவத்தை பிரதான வீதியிலிருந்து ஆரம்பமாகி, கஸ்ஸாலி வித்தியாலயம், சிறுவர் பூங்கா, முஸ்தகீன் பள்ளிவாசல், சப்ரினா பள்ளிவாசல், பழைய மடுவம் உள்ளிட்ட இடங்கள் அடங்கலாக அனியாபுர பிரதேசம் வரை
#வலயம் -D4 (Z-D4)
கல்லரிச்சல் மீன் சந்தை எல்லை வீதியிலிருந்து ஆரம்பமாகி, சலாம் பள்ளிவாசல், கல்லரிச்சல் மீன் சந்தை, அஷ்ரப் நூலகம், MPCS பாலர் பாடசாலை, ஏத்தாளக் குளம் பாடசாலை, கிளினிக் சென்டர் உள்ளிட்ட இடங்கள் அடங்கலாக செட்ட வட்ட, தேன்பானை காளை வரை
#வலயம் - G6(Z-G6)
சென்னல்கிராமம் பிரதான வீதியிலிருந்து ஆரம்பமாகி சென்னல் சாஹிரா பாடசாலை, பிரதேச வைத்தியசாலை, மதீனா பள்ளிவாசல், சென்னல் வாசிப்பு நிலையம், அழ்பர் ஜூம்ஆ பள்ளிவாசல், முனீர் பள்ளிவாசல், அஸ்மான் வித்தியாலம், ஆயுல்வேத வைத்தியாசலை, பெண்கள் மதிர்ஸா, அல்-ஹம்றா பாடசாலை, அக்ஷா பள்ளிவாசல், ஹிஜ்றா பாடசாலை, பாத்திம்மா பாலர் பாடசாலை, 40 வீட்டுத்திட்டம், சென்னல்கிராம்-01, சென்னல்கிராம்-02
உள்ளிட்ட இடங்கள் அடங்கலாக
#வலயம் -G5 (Z-G5)
உடங்கா -02 அம் -14 வீதியிலிருந்து ஆரம்பமாகி, தோட்ட பிரதேசம், சமீட் புரம், ஹிலால் புரம், பல்கலைக்கழக அருகாமை உள்ளிட்ட இடங்கள் அடங்கலாக ஹிலால் புரம் ஜும்ஆ பள்ளிவாசல் வரை
#வலயம் -G4 (Z-G4)
பௌஸ் மாவத்தை 1ஆம் வீதி (சுப்பு சுபைர்) வீதியிலிருந்து ஆரம்பமாகி உள்ளிட்ட இடங்கள் அடங்கலாக உடங்கா-01 அம்-14 வீதி பொட்டியர் சந்தி வரை
மேற்குறிப்பிடப்பட்ட நேர அட்டவணைக்கமைய, வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே திண்மக்கழிவுகள் சேகரிப்பு மேற்கொள்ளப்படுவதால், குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் தங்களது திண்மக்கழிவுகளை ஒப்படைத்து, இந்நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.