திண்மக்கழிவு சேகரிப்பு தொடர்பான முக்கிய அறிவித்தல்

சம்மாந்துறை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கீழ் குறிப்பிடப்பட்ட பிரதேசங்களில் நாளை திங்கட்கிழமை (2026.07.13) திண்மக்கழிவுகள் சேகரிக்கப்படும் பிரதேசங்கள்
#வலயம் -A1 (Z-A1)
பக்கீர் முகைதீன் வீதியிலிருந்து ஆரம்பமாகி, சம்மாந்துறை பிரதேச சபை பழைய அலுவலகம், முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய பின்பகுதி, காளி கோவில் பின் பகுதி, நகர்பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்கள் அடங்கலாக வைத்தியசாலை வீதி ஊடாக ஹிஜ்றா 12ஆம் வீதி (கீரீன் லேன்) வரை
#வலயம் -B1 (Z-B1)
மத்திய வீதியிலிருந்து ஆரம்பமாகி, பஸார் 7ஆம் வீதி வரை
#வலயம் -C1 (Z-C1)
MP வீதியிலிருந்து ஆரம்பமாகி, பெரிய பள்ளி வீதி, அரசடி வீதி, உசையின் மரைக்கார் வீதி, நூர் பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்கள் அடங்கலாக சாலி வீதியின் சியாச் சந்தி வரை
#வலயம் -D1 (Z-D1)
பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள வீதியிலிருந்து ஆரம்பமாகி, புஷ்ரா பள்ளிவாசல், மதீனா பாடசாலை உள்ளிட்ட இடங்கள் அடங்கலாக மதீனா உம்மா வீதி ஊடாக ஹிஜ்றா 3ஆம் வீதி வரை
#வலயம் - E1 (Z-E1)
அம்பாரை 01ஆம் (செலான் வங்கி வீதி) வீதியிலிருந்து ஆரம்பமாகி, அலிவன்னியார் வீதியின் ஓரு பகுதி உட்பட்ட UK லேன் வரை
#வலயம் -F1 (Z-F1)
சம்மாந்துறை பிரதேச சபைக்கு அருகாமையில் அம்-02 வீதி வீதியிலிருந்து ஆரம்பமாகி, சம்மாந்துறை பிரதேச சபை, முகைதீன் நூலகம், சபூர் சனச உப தபால் அலுவலகம், ஹிஜ்றா ஜூம்ஆ பள்ளிவாசல் பின்பகுதி, தௌஹீத் பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்கள் அடங்கலாக அம்பாரை 8ஆம் வீதி, மல் 8ஆம் வீதி (நெல்ஸ்டோர் வீதி) வரை
#வலயம் -G1 (Z-G1)
அம்-08ஆம் வீதியின் அரபா பாடசாலை வலது பக்கமாக ஆரம்பமாகி, உமர் பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்கள் அடங்கலாக மலையார் 4ஆம் தெரு வரை
மேற்குறிப்பிடப்பட்ட நேர அட்டவணைக்கமைய, வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே திண்மக்கழிவுகள் சேகரிப்பு மேற்கொள்ளப்படுவதால், குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் தங்களது திண்மக்கழிவுகளை ஒப்படைத்து, இந்நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.