நெய்னாகாட்டு வீதிகள் புணரமைப்பு

நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் நெய்னாகாடு பிரதேசத்திலுள்ள றகுமானியா வீதி, வீரயடி அனைக்கட்டு வீதி (பட்டம்பிட்டி வீதி), அல்-பலாஹ் பள்ளிவாசல் வீதிகள் கொங்கிறீட் வீதிகளாக செப்பனிடப்பட்டுள்ளன.

இவ்வீதி அபிவிருத்திப் பணிகளை சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் திங்கட்கிழமை (29) நேரில் பார்வையிட்டார்.
இதன் போது சம்மாந்துறை பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எம்.எம். முஸ்தபா அவர்களும் கலந்து கொண்டனர்.