வடிகால்களில் ஏற்பட்ட தடைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணிகள்
தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் வெள்ளநீர் தேங்கும் பிரச்சினை ஏற்படும் நிலையில், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் வழிகாட்டலில், கௌரவ பிரதேச சபை உறுப்பினர்களின் நேரடி கண்காணிப்பில், வடிகால்களில் ஏற்பட்ட தடைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணிகள் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கனரக வாகனத்தின் உதவியுடன் இன்று முன்னெடுக்கப்பட்ட போது.












0 Comments