அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருடன் சந்திப்பு
சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம ஆகியோருடன் சந்திப்பு தவிசாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற போது...




0 Comments