2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தயாரிப்பதற்காக கெளரவ உறுப்பினர்களின் ஆலோசனைகளை பெறுவதற்கான கலந்துரையாடல்

சம்மாந்துறை பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தயாரிப்பதற்காக சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர்களின் ஆலோசனைகளை பெறுவதற்கான கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் பிரதேச சபையின் பிரதான கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை(11)இடம் பெற்றது.