வடிகான்களை சுத்தம் செய்யும் பணிகள்

மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ள அபாயத்தைத் தடுக்கும் நோக்கில், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் பணிப்புரைக்கமைய, வடிகான்களை சுத்தம் செய்யும் பணிகள் நாளாந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய ஹிஜ்றா 01ஆம் வீதி வடிகான் சபையின் ஊழியர்களினால் நேற்று சுத்தம் செய்யப்பட்டது.