முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய வடிகான் சுத்தம் செய்யப்பட்டது

சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் அண்மையில் முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, அதிபர் எம்.டி.எம். ஜனூபர் அவர்கள், பாடசாலை ஊடாக செல்லும் வடிகானின் சுத்தம் தொடர்பான பிரச்சினையை எடுத்துக்காட்டினர்.

இதனை தொடர்ந்து, கௌரவ தவிசாளர் அவர்களின் பணிப்புரைக்கமைய, பிரதேச சபையின் கனரக வாகனத்தின் உதவியுடன், வியாழக்கிழமை பிரதேச சபை ஊழியர்களால் குறித்த வடிகான் சுத்தம் செய்யப்பட்டது.