பத்ர் (ஹிஜ்றா) ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்திற்குமிடையிலான சந்திப்பு
சம்மாந்துறை
பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களுக்கும், சம்மாந்துறை பத்ர் (ஹிஜ்றா) ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்திற்குமிடையிலான சந்திப்பு தவிசாளர்
அலுவலகத்தில் நடைபெற்ற போது.
0 Comments