பிரதேச சபைக்கு உட்பட்ட கசாப்புக் களத்திற்கு (கொல்களத்திற்கு) விஜயம்
சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள், நேற்று மாலை பிரதேச சபைக்கு உட்பட்ட கசாப்புக் களத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
விஜயத்தின் போது, அங்கு காணப்படும் முக்கிய பிரச்சினைகள் குறித்து நேரில் பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களிடம் விளக்கங்களும் ஆலோசனைகளும் பெற்றார்.
இதில் பிரதேச சபையின் வருமானப் பரிசோதகர் ஏ.எம். அமீன் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments