சென்னல் கிராமம் பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியுடான கலந்துரையாடல்

சென்னல் கிராமம் பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் வை.வீ.எம்.இர்பான் அவர்கள், நேற்று திங்கட்கிழமை சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களை தவிசாளர் அலுவலகத்தில் சந்தித்து, வைத்தியசாலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.