அம்பாறை மாவட்ட கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், தவிசாளர்கள், உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு

அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனத்தினால் அம்பாறை மாவட்ட கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், கெளரவ தவிசாளர்கள், கெளரவ உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை அக்கரைப்பற்று Venue Darling Kitchen மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது சம்மாத்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களும் கௌரவிக்கப்பட்டார்.