கௌரவ தவிசாளர் - பிரதேச செயலாளர் சினேகபூர்வ சந்திப்பு
சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா அவர்களுக்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பு பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போது...
0 Comments