வீதி, வடிகான் சுத்தம் செய்யப்பட்ட போது

சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் பணிப்புரைக்கமைய, எமது பிரதேச சபை ஊழியர்களினால் ஹிஜ்றா 01ஆம் வீதி, மூங்கிலடி வீதி, வைத்தியசாலை வீதி, பழைய சந்தை வீதி ஆகிய வீதிகளின் வடிகான் சுத்தம் செய்யப்பட்டு அதன் மண்ணையும் இன்று வியாழக்கிழமை அகற்றிய போது.