வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கும் கெளரவ தவிசாளர் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்
சம்மாந்துறை பிரதேச சபையின் சுகாதரத் தொழிலாளர்கள், வேலைத் தொழிலாளர்கள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கும் சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் தலைமையில் பிரதான அலுவலக கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற போது ...
0 Comments