சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் அண்மையில் பார்வையிட்ட வீதிகளில் ஒன்றான 40 வீட்டுத்திட்ட வீதியின் புனர்நிர்மாண வேலைகளை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டன.
சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.








0 Comments