ஜனாதிபதி விளையாட்டுக் கட்டிடத் தொகுதிக்கு கௌரவ தவிசாளர் அவர்கள் விஜயம்.
சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டுக் கட்டிடத் தொகுதிக்கு, சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள், ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களான ஏ.எச்.எம்.காலித், எம்.ஆர்.ஆஷிக் அஹம்மட், எஸ்.எல்.எம். பஹ்மி, சம்மாந்துறை பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எம்.எம்.முஸ்தபா, சம்மாந்துறை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எஸ். சுலேக்சான், உள்ளிட்ட விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments