சபையின் கௌரவ தவிசாளருக்கான வாழ்த்து தெரிவித்தல்

சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களுக்கு, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் டீ.பிரபாசங்கர் அவர்கள் இன்று நேரடியாக பிரதேச சபைக்கு வந்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மல்வத்தை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் பொறுப்பதிகாரி எம்.ரீ.ஏ.கரீம் அவர்களும் உடனிருந்தார்.