கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம்

புதிய அரசாங்கத்தின் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ், சம்மாந்துறை பிரதேசத்தில் 08 வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இவ்வேலைத்திட்டம் தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைக் குழு கூட்டம், பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இன்று இடம்பெற்ற இக்கூட்டத்தில் சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் கலந்து கொண்ட போது..