இயற்கை கழிவகற்றல் செயற்பாட்டில் மலசல கூட கழிவகற்றல் சேவை தொடர்பான பொதுமக்களுக்கான அறிவித்தல்

சம்மாந்துறை பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட மக்களின் நீண்ட கால வேண்டுகோளுக்கிணங்க மக்கள் நலன், சேவை கருதி குறைந்த சேவைக் கட்டணத்தில் மற்றுமொரு முக்கிய சேவையினை சம்மாந்துறை பிரதேச சபையினால் நவீன முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சேவை பற்றிய விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.