சம்மாந்துறை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான மாதாந்த கூட்டம்

சம்மாந்துறை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான மாதாந்த கூட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் தலைமையில் இன்று வியாழக்கிழமை (2025.06.12) அலுவலக பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு அலுவலகத்தில் கடமையாற்றும் சக உத்தியோகத்தர்களுக்கிடையில் ஹஜ்ஜுப் பெருநாள் உணவு பண்டங்களும் பரிமாறப்பட்டது.