திண்மக்கழிவகற்றல் சேவை

சம்மாந்துறை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கீழ் குறிப்பிடப்பட்ட பிரதேசங்களில் நாளை ஞாயிற்றுக்கிழமை (2025.06.29) ஊழியர்களின் விடுமுறை நாளாகவுள்ளதனால் அத்தியவசியக் கழிவுகள் மாத்திரம் சேகரிக்கப்படும்.

# ஹிஜ்றா பொதுச் சந்தையை அண்டிய நகர் பிரதேசம்
# மாடு அறுக்கும் கொல்கலன் கழிவுகள்
# இறைச்சிக்கடை, கோழிக்கடை கழிவு அகற்றல்
# கரையோர பிரதேசங்களின் கழிவு அகற்றல்