தேர்தல் தொடர்பான அறிவித்தலை பிரதேச சபையின் பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்ட போது.
அம்பாரை உதவி தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தினால் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் 2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின் 03 ஆம் பிரிவின் கீழான கட்டளையின் சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் முதல்பட்டியல் மற்றும் இரண்டாவது பட்டியலில் போட்டியிடும் வேட்பாளரொருவரினால் செலவிடக்கூடிய உயர்ந்தபட்ச செலவின எல்லை தொடர்பான அறிவித்தலை பிரதேச சபையின் பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்ட போது.
0 Comments