திண்மக்கழிவகற்றல் சேவை

சம்மாந்துறை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் கீழ் குறிப்பிடப்பட்ட பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை (2025.05.31) உக்கக்கூடிய சமையலறைக் கழிவுகள் மாத்திரம் சேகரிக்கப்படும்.
#03ம்,04ம் வட்டார பிரதேசம்
# 05ம் வட்டார பிரதேசம்
பொதுமக்கள் தங்களுடைய உக்கக்கூடிய சமையலறைக் கழிவுகளை மாத்திரம் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு: நேர அட்டவணையில் குறிப்பிட்ட தினத்தில் வாகன பழுது மற்றும் ஊழியர்களின் விடுமுறையினால் திண்மக்கழிவுகள் பெறப்படாத சந்தர்ப்பத்தில் செவ்வாய்க்கிழமை சேகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

#தகவல் மையம்
#சம்மாந்துறை பிரதேச சபை