அறிவித்தல்

பொதுமக்கள் தங்களது முறைப்பாடுகள், கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை சம்மாந்துறை பிரதேச சபைக்கு சமர்ப்பிப்பதற்கு இந்த WhatsApp இலக்கத்தை 0716876871 பயன்படுத்த முடியும்.

முறைப்பாடுகளை Text, Photo, Video and Voice ஆகிய வடிவங்களில் அனுப்பலாம்.
+94716876871