சம்மாந்துறை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான மாதாந்த கூட்டம்
சம்மாந்துறை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான மாதாந்த கூட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (2025.02.21) அலுவலக பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன் போது செயலாற்றுகை விருத்தி மற்றும் வலுவூட்டல் கருவி 2.0 (PERFCT 2.0) என்னும் செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கை தயாரிப்பது தொடர்பாகவும், எதிர்வரும் 26ம் திகதி புதன்கிழமை சம்மாந்துறை பிரதேசத்தில் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை அதன் செயற்படுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
0 Comments