77 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுக்கான கலந்துரையாடல்
சம்மாந்துறை பிரதேச சபை, நம்பிக்கையாளர் சபை, மேசன் தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இலங்கை சனநாயக சோசலிஷ குடியரசின் 77 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வும் அரசின் Clean Sri Lanka செயற்திட்டதுடன் இணைந்ததாக சிரமதானமும் முஹல்லா மஹல்லா பள்ளிவாசல் அப்துல் மஜீட் ஞாபகார்த்த ஜனாஸா மண்டப வளாகத்தில் நாளை காலை 7.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வுக்கான முன் ஏற்பாடு தொடர்பாக அலுவலக ஆண் உத்தியோகத்தர்களுடான கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் தலைமையில் அலுவலக பிரதான கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை (2025.02.03) இடம் பெற்ற போது..







0 Comments