பொதுமக்களுக்கான அழைப்பிதழ்
LDSP செயற்திட்டத்தின் கீழ் ஆலையடிச் சந்தை கட்டிடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பொழுதுபோக்கு பூங்கா (Children Amusement Park) நாளை வியாழக்கிழமை (2025.01.09)ஆம் திகதி பி.ப 3.30 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் பொதுமக்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்பாக அழைக்கின்றோம்.


0 Comments