சம்மாந்துறை பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கான க்ளீன் ஸ்ரீலங்கா (Clean Srilanka) வேலைத்திட்ட விழிப்புணர்வு
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் க்ளீன் ஸ்ரீலங்கா (Clean Srilanka) வேலைத்திட்டம் தொடர்பாக சம்மாந்துறை பிரதேச சபையில் கடமைபுரியும் உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் தலைமையில் பிரதேச சபையின் பிரதான கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை (2025.01.23) இடம்பெற்றது.
0 Comments