வினைத்திறமை காண் தடைப் பரீட்சைக்கு தோற்றவுள்ள ஊழியர்களுக்ககான மீட்டல் பயிற்சி செயலமர்வு
சம்மாந்துறை பிரதேச சபையில் புதிதாக நியமனம் பெற்றவர்களுக்கான வினைத்திறமை காண் தடைப் பரீட்சைக்கு தோற்றவுள்ள ஊழியர்களுக்கு பரீட்சைக்கான மீட்டல் பயிற்சி செயலமர்வு சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் தலைமையில் அலுவலக பிரதான கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை (2025.01.31) நடைபெற்ற போது...










0 Comments