கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திம்
கிளீன் ஶ்ரீ லங்கா -அழகான நாடு புன்னகைக்கும் மக்கள் எனும் வேலை திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் பணிப்புரைக்கமைய கோரக்கோவில் வீதியில் வயல் நிலங்களை அண்டிய பிரதேசத்தில் எமது சபையின் கனரக வாகனத்தின் உதவியுடன் நேற்று வியாழக்கிழமை (2025.01.30) வடிகான் மற்றும் மரங்கள், பற்றைகள் தூப்புரவு செய்யப்பட்ட போது...
0 Comments